Small Saving Schemes: வழக்கமான ஃபிக்ஸ்ட் டெபாசிட் அதாவது நிரந்தர வைப்புத் திட்டங்களைத் தவிர, சில்லறை முதலீட்டாளர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பணத்தை சேமிக்க பல வகையான திட்டங்களும் உள்ளன.OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்!சேமிப்பு என்பது மனித வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்றாகும். எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ளவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் நாம் செய்யும் சேமிப்பு நமக்கு உதவுகின்றது. நாம் பல வழிகளில் சேமிப்பை செய்யலாம். பணத்தை சேமிக்க பல வகையான திட்டங்களும் உள்ளன.
- National Savings Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. டெபாசிட்களை ரூ.100 -இன் மடங்குகளில் செய்யலாம். - National Savings Monthly Income Account: தேசிய சேமிப்பு மாதாந்திர வருமானக் கணக்கை குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீட்டில் தொடங்கலாம். இதன் அதிகபட்ச வரம்பு ஒற்றை கணக்கில் 9 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் ஆகும்.
சிறுசேமிப்பு திட்டங்கள் Small Saving Schemes Interest Rate Investment Return. Business News In Tamil National Savings Time Deposit National Savings Monthly Income Account Senior Citizens Savings Scheme Account Public Provident Fund Account Sukanya Samriddhi Account National Savings Certificate Kisan Vikas Patra தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் Post Office Saving Schemes வணிகச் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மோட்டோ வாட்டர் ப்ரூப் 5ஜி மொபைல் : 30 நிமிஷம் தண்ணிக்குள் கிடந்தாலும் வேலை செய்யும்மோட்டோவின் லைட்வெயிட் மற்றும் வாட்டர்ப்ரூஃப் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 5ஜி ஃபோன், பிளிப்கார்ட்டில் நடைபெற்று வரும் விற்பனையில் பம்பர் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிகளை சரியாக பயன்படுத்தினால் ரூ.6000 குறைவாகப் பெறலாம்.
और पढो »
இந்திய கோடீஸ்வரர்கள் அதிகம் இடம்பெயரும் நாடு எது தெரியுமா?சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் சமீபத்திய அறிக்கையில், கடந்த ஆண்டு 5,100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
और पढो »
வானிலை நிலவரம் : ஆரஞ்சு எச்சரிக்கை! தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், முன்பு விடுக்கப்பட்டிருந்த அதி கன மழை காண எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
और पढो »
2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
और पढो »
பாம்பு பண்ணை வைத்தால் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்! விஷப்பாம்புகள் விற்பனை படு ஜோர்!Excellent Profit : பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படபடத்து பயத்தில் உயிர் போய்விடும், ஆனால் அவற்றை தொழில்முறையில் வளர்த்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் தெரியுமா?
और पढो »
Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
और पढो »