7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்தில் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி 2024 முதல் அமலில் இருக்கும்.
கொடுப்பனவுகள் அதிகரிப்பு குறித்து பல்வேறு பிரிவுகளிடமிருந்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன.குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளில் வேலை செய்கிறார்களா? அப்படியென்ரால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
கொடுப்பனவுகள் அதிகரிப்பு குறித்து பல்வேறு பிரிவுகளிடமிருந்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து, பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இது தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் விளக்கம் அளித்துள்ளது.
விதியை தெளிவுபடுத்தும் வகையில் பொது குறைகள் துறை,"ஒவ்வொரு முறையும் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பின் மீதான அகவிலைப்படி 50% ஆக அதிகரிக்கும் போது குழந்தைகள் கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தின் வரம்புகள் தானாகவே 25% உயர்த்தப்படும்." என்று கூறியுள்ளது.குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைக்கான ரீயெம்பர்ஸ்மண்ட் தொகை மாதம் ரூ. 2,812.50 என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், விடுதி மானியத்திற்கான தொகை மாதம் ரூ. 8,437.50 ஆக இருக்கும்.
இதற்கிடையில், விரைவில் அடுத்த ஊதியக்குழு குறித்த அறிவிப்பும் வரலாம் என கூறப்படுகின்றது. 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து, இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. பல வித கோரிக்கைகளுடன், எதிர்கால முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் தற்போதைய அனைத்து முரண்பாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.
Cea Hostel Subsidy Allowances 7Th Central Pay Commission 7Th Pay Commission Update 7Th Pay Commission Da Hike Dearness Allowance Central Government Employees Da 7Th Cpc Update Basic Pay Basic Salary மத்திய அரசு ஊழியர்கள் விடுதி மானிய கொடுப்பனவுகள் அலவன்சுகள். குழந்தைகள் கல்வி உதவித்தொகை டிஏ ஹைக் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு வாடகை கொடுப்பனவு Da Hike Latest News அகவிலை நிவாரணம் Basic Salary Salary Hike Salary Hike சம்பள உயர்வு ஊதிய உயர்வு மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 50 Percent Dearness Allowance 7வது ஊதியக்குழு டிஏ 7Th Pay Commission News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8வது சம்பள கமிஷன்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் செய்தி.. தேர்தலுக்கு பின் குட் நியூஸ்?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது.
और पढो »
பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
और पढो »
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.
और पढो »
பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »
Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
और पढो »
ஈரான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சபஹர் துறைமுக ஒப்பந்தம்... மிக விரைவில்!இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபாஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.
और पढो »