விஜய் மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் சிக்கல்..!

Vijay समाचार

விஜய் மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் சிக்கல்..!
Tamilaga Vetri KalagamVijay Political ConferenceVikravandi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி சிக்கல்களை சுட்டிக்காட்டியது காவல்துறைமத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுIPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 23ஆம் தேதி நடத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.

மாநாடு நடக்கக்கூடிய பகுதி விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ளதால் வார இறுதி நாட்களில் இங்கு சாதாரணமாகவே அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் மாநாடும் அப்பகுதியில் ஒட்டி நடக்கும் பட்சத்தில் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாக இருபுறமும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. முன்னதாக மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது கட்சியின் மாநாட்டை இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே நடத்திய பொழுது பல மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டதை போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் படிக்க | 'ஆபாச படங்கள்...' பெண் மருத்துவருக்கு பாலியல் சீண்டல்... பயிற்சி மருத்துவர் கைது - ஷாக் சம்பவம்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamilaga Vetri Kalagam Vijay Political Conference Vikravandi Villupuram Police Vijay Tamilaga Vetri Kalagam Maanaadu Date விஜய் அரசியல் கட்சி மாநாடு தமிழக வெற்றிக் கழகம் மாநாடு விழுப்புரம் காவல்துறை விஜய் மாநாடு அப்டேட் புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு எப்போது தவெக மாநாடு அனுமதியில்லை விஜய் மாநாடு சிக்கல் Tamilnadu Political News Tamilnadu News Latest Actor Vijay News Actor Vijay Political News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!சென்னையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் கூறியதை முழங்கி தமிழகம் எங்கும் தொண்டர்கள் உற்சாகம்.
और पढो »

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு
और पढो »

“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!
और पढो »

GOAT படம் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!GOAT படம் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!The Greatest of All Time: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள GOAT படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லை. இன்னும் 2 வாரத்தில் ட்ரைலர் வெளியாக உள்ளது.
और पढो »

எலும்பு மெலிதல்... கண் பார்வை பாதிப்பு... சுனிதா வில்லியம்ஸின் தீவிர உடல் நல பிரச்சனைகள்..!!எலும்பு மெலிதல்... கண் பார்வை பாதிப்பு... சுனிதா வில்லியம்ஸின் தீவிர உடல் நல பிரச்சனைகள்..!!விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகாக்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
और पढो »

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!
और पढो »



Render Time: 2025-02-13 17:09:27