101 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்... கூடவே மாதம் ரூ.5000

Chennai Latest News समाचार

101 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்... கூடவே மாதம் ரூ.5000
101 Pink Auto To Women5000 Incentives Monthly For WomenRotary Club Of T Nagar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

Chennai Latest News: சென்னை ரோட்டரி சங்கத்தின் கவர்னர் மஹாவீர் போத்ரா தலைமையில், பொருளாதாரத் தேவை உடைய தகுதியான பெண்களைக் கண்டறிந்து 101 பேருக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கியுள்ளது.

சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் தியாகராயநகர் சார்பில் இது வழங்கி உள்ளது.ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோBusinessசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுமார் 70 பிங்க் ஆட்டோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அப்போது பேசிய அவர்கள்,"தியாகராயநகரை சேர்ந்த சென்னை ரோட்டரி கிளப் 101 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்களை வழங்கியது மட்டுமில்லாமல், அவர்களுக்கு மாதந்தோறும் பராமரிப்பு செலவுக்காக 5000 ரூபாயும் வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி உள்ளது. மாதந்தோறும், ஆட்டோவையும், ஆர்.சி.புத்தகத்தையும் காண்பித்து பராமரிப்பு செலவுக்கான 5000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.

மஹாவீர் போத்ரா, நேற்றைய தினம் சென்னை ரோட்டரி சங்க கவர்னராக பொறுப்பேற்ற நிலையில், மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள் 1500 பேரை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி திருப்பதி அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளதகவும் தெரிவித்துள்ளார். இதற்கென ஒரு ரயிலின் அனைத்து பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்து, காப்பகத்தில் இருந்து திருப்பதி அழைத்துச் சென்று மீண்டும் காப்பகத்தில் பத்திரமாக திரும்ப சேர்க்கும் வரையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஹார்ட் ஸ்கிரீனிங் பஸ் & மம்மோ பஸ் உள்ளிட்ட சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை, சேவை மனப்பான்மையுடன் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் தியாகராய நகர் திறம்பட செய்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

101 Pink Auto To Women 5000 Incentives Monthly For Women Rotary Club Of T Nagar Chennai News Chennai Latest News 101 Pink Auto Pink Auto Chennai Today News Chennai Sunday News சென்னை செய்திகள் சென்னை இன்றைய செய்திகள் சென்னை லேட்டஸ்ட் செய்திகள் ரோட்டரி கிளப் ஆஃப் தியாகராயநகர் 101 பிங்க் நிற ஆட்டோக்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?
और पढो »

தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்: மாதா மாதம் வட்டியில் மட்டுமே ரூ.10,000க்கு மேல் வருமானம்தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்: மாதா மாதம் வட்டியில் மட்டுமே ரூ.10,000க்கு மேல் வருமானம்Post Office Monthly Income Scheme: அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். தபால் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றிய விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

சுக்கிரன் புதனுடன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்! அதிர்ஷ்டத்தால் மகிழும் ராசிகள்!சுக்கிரன் புதனுடன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்! அதிர்ஷ்டத்தால் மகிழும் ராசிகள்!Surya Peyarchi : ஆனி மாதம் ஜூன் 15ம் தேதியன்று உருவாகிறது. ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி உருவாக்கும் தமிழ் மாதம்
और पढो »

ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதம், தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் ஆகும்... சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள், என்னென்ன பலன்களை அனுபவிக்க நேரிடும்?
और पढो »

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! மாதம் ரூ. 12000 ஓய்வூதியம் பெறலாம்!ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! மாதம் ரூ. 12000 ஓய்வூதியம் பெறலாம்!LIC Saral Pension scheme: எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் மாதம் மாதம் ஓய்வூதியம் கிடைக்கும்.
और पढो »

ரூ 7.50 லட்சம் வருமானமா? வரி எவ்வளவு? கேள்வியே தேவையில்லை! NO TAXரூ 7.50 லட்சம் வருமானமா? வரி எவ்வளவு? கேள்வியே தேவையில்லை! NO TAXIncome Tax Clarification: 7.27 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும், ரூ.50,000 நிலையான விலக்கு உண்டு
और पढो »



Render Time: 2025-02-16 02:25:44