சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளை வாங்கி குவித்த அமரன் படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துச் சிறந்த விருதைப்பெற்ற வின்னர்ஸ் யார் என்று பார்ப்பதற்கு முன் உங்களுக்குப் பிடித்த நடிகர் மற்றும் படம் இங்கு இடம் பெற்றுள்ளதா என்று கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
22வது சென்னை சர்வதேச விழாவில் விருது வென்றவர்கள் யார்?யார்? மேலும் சிறந்த விருது எந்த தொகுப்பிற்காக வழங்கப்பட்டது என்று பார்க்கலாம். வருடந்தோறும் பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்று விருது வழங்கும் விழாவைச் சிறப்பாக நடத்தி வருவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்காக வழங்கப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விருதாகும். சிறந்த இரண்டாவது படத்திற்கான விருதை லப்பர் பந்து பட இயக்குநர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
சிறந்த இசையமைப்பாளராக அமரன் பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த ஆண்டு சிறந்த கதை படமாக மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பெற்றுள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு சிறந்த துணை நடிகராக லப்பர் பந்து “கெத்து” தினேஷ் பெற்றுள்ளார். துஷாரா விஜயன் “வேட்டையன்” படத்திற்காகச் சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றுள்ளார். வாழை படத்தில் நடித்த பொன்வேல் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதைப் பெற்றார்.
Chennai International Film Festival 2024 Chennai Film Festival22nd Chennai International F Amaran CIFF CIFF 2024 Chennai International Film Festival Chennai International Film Festival Full Winners Maharaja சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் வென்றவர்கள சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024 சென்னை திரைப்பட விழா22வது சென்னை சர்வதேச திரைப்பட அமரன் CIFF CIFF 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் முழு வெற்றியாளர் மகாராஜா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
OnePlus Nord CE4 Lite 5G: சிறந்த தள்ளுபடி வாய்ப்பு!Oneplus Nord CE4 Lite 5G போனை தள்ளுபடி விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. இது மட்டுமின்றி, போனை வாங்கும் போது, OnePlus Bullets Z2 இயட்பேண்ட் இலவசமாகக் கிடைக்கும்.
और पढो »
அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு38 வயதில் ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
और पढो »
கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் கூத்தாடிகள் தான் - எக்ஸ்டிரீம் பட விழாவில் பேரரசு!எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? என்று தயாரிப்பாளர் கே ராஜன் எக்ஸ்டிரீம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்.
और पढो »
Flipkart End of Season Sale: நம்ப முடியாத தள்ளுபடிகள்... 5 பெஸ்ட் டீல்ஸ் இதோFlipkart End of Season Sale: ஐபோன், லேப்டாப். ஸ்மார்ட்போன் அல்லது இயர்பட் என இதுபோன்ற ஏதேனும் கேட்ஜெட்டை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இந்த விற்பனை சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
और पढो »
சிலரது ரிவியூக்களை எங்களால் தடுக்க முடியவில்லை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்!விமர்சனங்களுக்கு தடை விதிக்கவே வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
और पढो »
முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும்நெஞ்சு பொறுக்குதில்லையே பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது என்று பேசியுள்ளார். இதுகுறித்து முழு விவரம் இங்குப் பார்ப்போம்.
और पढो »