828 பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று! 47 பேர் மரணம்..நோய் பரவியது எப்படி?

HIV समाचार

828 பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று! 47 பேர் மரணம்..நோய் பரவியது எப்படி?
Tripura HIVDrug AbuseHIV Positive
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

800 பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று! 47 பேர் மரணம்..நோய் பரவியது எப்படி?

Tripura HIV Crisis : திரிபுரா மாநிலத்தில், 800க்கும் மேறப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்Lord SaturnArun IPS

இது குறித்து பேசிய அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரத்தை தெரிவித்தனர். மேலும், பல மாணவர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாட்டின் கல்லூரிகளில் பயின்று வருவதாகவும் தெரிவித்தனர்.திரிபுராவில் இருக்கும் 164 சுகாதார மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போதைக்கு அடிமையாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதாக அதிர்ச்சிகர உண்மை வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | HIV Treatment: எச்ஐவி எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது! 'மருத்துவ அதிசயம்'

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tripura HIV Drug Abuse HIV Positive School College Students HIV In Tripura Drug Crisis Tripura State AIDS Control Society Needle Sharing Intravenous Drug Abuse HIV AIDS HIV Transmission Antiretroviral Therapy HIV Transmission In Tripura திரிபுரா திரிபுரா மாநிலம் திரிபுரா மாநிலத்தில் ஹெச்ஐவி தொற்று

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? எப்போது கிடைக்கும்?
और पढो »

Tripura Hiv Cases: ത്രിപുരയിൽ എച്ച്ഐവി കേസുകൾ വ‍‍ർധിക്കുന്നു; ജാഗ്രതാ നിർദേശം, 47 വിദ്യാർഥികൾ മരിച്ചു, 828 പേർക്ക് രോ​ഗബാധTripura Hiv Cases: ത്രിപുരയിൽ എച്ച്ഐവി കേസുകൾ വ‍‍ർധിക്കുന്നു; ജാഗ്രതാ നിർദേശം, 47 വിദ്യാർഥികൾ മരിച്ചു, 828 പേർക്ക് രോ​ഗബാധത്രിപുരയിൽ 47 വിദ്യാർഥികൾ എച്ച്ഐവി ബാധിച്ച് മരിച്ചതായും 828 പേർക്ക് എച്ച്ഐവി പോസിറ്റീവാണെന്ന് സ്ഥിരീകരിച്ചതായും അധികൃതർ വ്യക്തമാക്കുന്നു.
और पढो »

மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!West Nile Virus: கடந்த ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் மேற்கு நைல் வைரஸால் 713 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 67 பேர் இருந்துள்ளனர்.
और पढो »

உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »

Tripura HIV Case: त्रिपुरा में 47 छात्रों की एचआईवी से हुई मौत, 828 संक्रमित जानिए क्या है इस बीमारी के लक्षण और क्यों है इतनी खतरनाकTripura HIV Case: त्रिपुरा में 47 छात्रों की एचआईवी से हुई मौत, 828 संक्रमित जानिए क्या है इस बीमारी के लक्षण और क्यों है इतनी खतरनाकTripura: त्रिपुरा में एचआईवी से 47 छात्रों की मौत हो चुकी है और 828 में एचआईवी संक्रमण की पुष्टि हुई है.
और पढो »

Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..Hathras Tragedy : கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு..!
और पढो »



Render Time: 2025-02-19 19:27:41