Vi Recharge Plan : ஜியோ ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. புதிய ரீச்சார்ஜ் பிளான்களின் விலை வெளியாகியுள்ளது.
ஏர்டெல், ஜியோவை தொடர்ந்து விலையை உயர்த்தியது3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Bone Strengthசெல்போன் யூசர்களின் மாதாந்திர சராசரி கட்டணத்தை உயர்த்தும் வகையில் ஏர்டெல், ஜியோ மாதாந்திர ரீச்சார்ஜ் கட்டணங்களின் விலையை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. Vi புதிய ரீசார்ஜ் திட்டங்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
ரூ.379: 319 ரூபாய் என முன்பு இருந்தது. இந்த திட்டத்தில் 2ஜிபி/நாள் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் என பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ. 649 - இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.ரூ 509 - இந்த திட்டம் 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளுடன் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் விலை ஏற்றப்படுவதற்கு முன்பு ரூ.459 ஆக இருந்தது.
Vi Recharge Plans Price Hike Jio Airtel Telecom News New Recharge Plans வோடாஃபோன் ஐடியா விஐ பிளான்ஸ் ஜியோ ஏர்டெல் டெலிகாம் நியூஸ் ரீச்சார்ஜ் திட்டங்களின் புதிய விலைப் பட்டியல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜியோ vs ஏர்டெல் vs VI : எந்த பிளான்களுக்கு எவ்வளவு விலை அதிகமாகியிருக்குனு தெரிஞ்சுக்கோங்கஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் அனைத்து ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்த இருப்பதால், அவை எவ்வளவு உயருகின்றன, அதில் இருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஜியோவே மிரளும் வோடாஃபோன் ஐடியாவின் சூப்பர் ஓடிடி பிளான்..! 154 ரூபாய் போதும்ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மிரள விட்டுள்ளது.
और पढो »
ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
और पढो »
ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்ஜியோ சினிமா ஓடிடி நிறுவனம் 89 ரூபாய் பிளானின் விலையை அதிரடியாக குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
और पढो »
தினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோஜியோ நிறுவனம் ஆண்டு முழுவதும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரீச்சார்ஜ் பிளானில் இருக்கும் மற்ற சூப்பரான சலுகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »
ஜியோவின் சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை நிறுத்திய அம்பானி..!ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ, சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அம்பானி எடுத்த இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது.
और पढो »