Guru Purnima 2024 : சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா...
: சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சிவன், தனது சிஷ்யர்களுக்கு யோக விஞ்ஞானம் கொடுத்த நாள் இன்று என்பதால் இந்துக்களின் முக்கியமானதாகும். குரு பூர்ணிமா என்பது, சிவன் ஆதிகுருவாக பரிணமானம் எடுத்த திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
வாழ்க்கையில் பாடம் கற்றுத் தரும் அனைவருக்கும் குரு பூர்ணிமா நாளன்று தலை வணங்கி மரியாதை செய்வது நல்லது"குரு" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ’இருளை அகற்றுபவர்’ என்று பொருள் கொள்ளலாம். தேடுதல் இருக்கும் யாருக்கும் வழிகாட்டியாக இருக்கும் யாரும் குரு தான். இந்த ஆண்டு ஜூலை 21ம் நாளான்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. குரு பூர்ணிமாவின் விசேஷங்கள் ஒன்றல்ல பல... அவற்றைத் தெரிந்துக் கொள்வோம் குரு பூர்ணிமாவை பலரும் பல்வேறு குருமார்களுக்காக கொண்டாடுகின்றனர்.
Guru Purnima Vyasa Purnima Ved Vyas Teacher Buddha Buddha Purnima Buddhists Spritual Lord Shiva Eradicate Ignorance குரு பூர்ணிமா வியாச பூர்ணிமா குரு பூர்ணிமா புத்த பூர்ணிமா சிவ வழிபாடு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவதால் உருவாகும் யோக பலன் காரணமாக ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
और पढो »
சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை... அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்..!!அமேசான் பிரைம் டே 2024 விற்பனை இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 அன்று இரவு 11:59 IST க்கு முடிவடையும்.
और पढो »
ஆடியில் தானம் செய்தால் எதிர்காலம் வளமாகும்! ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்...Worship : இறை வழிபாட்டில் ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு, ஆடி மாதத்தில் தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது...
और पढो »
ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?Aadi Month Rasipalan For 12 Zodiacs : நாளை முதல் ஆடி மாதம் தொடங்கவிருக்கிறது. கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி அடையப் போகும் நாள் ஆடி மாத பிறப்பாக இருக்கும்.
और पढो »
தனித்திருந்தால் கெட்டது செய்யும் குரு! சேர்ந்திருந்தால் சூப்பர் பலன்களைக் கொடுக்கும் மாயம் என்ன?Guru And Rahu Conjunction : குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்...
और पढो »